INDIAN EVER GREEN TRUST
![]() |
| INDIAN EVER GREEN TRUST Vaniyambadi |
எங்களை பற்றி
வணக்கம்
எங்களது நோக்கம் அனைத்து
சமுதாயத்தினர்களையும் கல்வியிலும் .மருத்துவத்திலும்
தொழில் முன்னேற்றத்திலும் பின்தங்கிய மக்களை அரவணைத்து
அவர்களுடைய தேவைகளை முடிந்தளவு பூர்த்தி செய்யவேண்டும் என்பதே !
எங்களது நோக்கம் அனைத்து
சமுதாயத்தினர்களையும் கல்வியிலும் .மருத்துவத்திலும்
தொழில் முன்னேற்றத்திலும் பின்தங்கிய மக்களை அரவணைத்து
அவர்களுடைய தேவைகளை முடிந்தளவு பூர்த்தி செய்யவேண்டும் என்பதே !
மணமாற வாழ்த்தும்🇮🇳 இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ஆங்கிலேயரிடம் அடிமை பட்டோம், அளவில்லா துன்பப்பட்டோம், ஆண்டுகள் பல கழித்தோம், ஆத்திரம் பொங்கியதால் ஆயிரம் வீரர்கள் வந்தனரே! தன்னுயிர் நீத்து வெற்றியைத் தந்தனரே! ஆண்டுகள் பல கடந்தாலும், அவர்கள் தியாகத்தை மறவோமோ!! தன்னிகரில்லா தலைவர்கள் தம் உயிர் நீத்து, தம் நாட்டு மக்களின் உரிமைகளை அவர்தம் கைகளில் வழங்கிய நாள் இக் குடியரசு நாள். இந்நாளில் நாம் அனைவரும் நம் நாட்டை வல்லரசு நாடாக மாற்ற உறுதி ஏற்போம். ஜெய்கிந்த்!!

No comments:
Post a Comment