அடையாள அட்டை வழங்கும் பணியை வாணியம்பாடி INDIAN EVERGREEN TRUST நிர்வாகிகள் மேற்க்கொண்டு வருகின்றனர் | நிகழ்வை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு மிகு ம. ப .சிவனஅருள் அவர்கள் தொடங்கி வைத்தார்.
![]() |
ID card issuance work is being done by Vaniyambadi INDIAN EVERGREEN TRUST executives |
14/12/2020 இன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு மிகு ம. ப .சிவனஅருள் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி சுப்பிரமணி அவர்களும் வாணியம்பாடி வருவாய் வட்டாட்சியர் திரு சிவப்பிரகாசம் அவர்களும் அடையாள அட்டைகளை வழங்கினர்.
அடையாள அட்டை வழங்கும் பணியை வாணியம்பாடி INDIAN EVERGREEN TRUST நிர்வாகிகள் மேற்க்கொண்டு வருகின்றன.
14/12/2020 Tirupati District Collector Mr. Mr. Migu M. P. Sivanarul. today inaugurated the National Identity Card for the physically challenged at the Vaniyambadi Taluk office in Tirupati District P. Sivanarul They started. Following this, Mrs. Gayatri Subramanian, Revenue Commissioner, Vaniyambadi and Mr. Sivaprakasam, Revenue Commissioner, Vaniyambadi presented identity cards .
ID card issuance work is being done by Vaniyambadi INDIAN EVERGREEN TRUST executives .
![]() |
ID card issuance work is being done by Vaniyambadi INDIAN EVERGREEN TRUST executives |
![]() |
ID card issuance work is being done by Vaniyambadi INDIAN EVERGREEN TRUST executives |
![]() |
ID card issuance work is being done by Vaniyambadi INDIAN EVERGREEN TRUST executives |
![]() |
ID card issuance work is being done by Vaniyambadi INDIAN EVERGREEN TRUST executives |
![]() |
.
No comments:
Post a Comment