அன்பான திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு வணக்கம்..
![]() |
இந்தியன் எவர்கிரீன் டிரஸ்ட் வாணியம்பாடி |
நமது திருப்பத்தூர். மாவட்ட ஆட்சியர்
உயர்திரு;
மா. பா. சிவனஅருள். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மிக சிறப்பாக செயல்பட்டார். மேலும் அவருக்கு தமிழக அரசு பத்திரப்பதிவு துறைக்கு மாற்றம் செய்துள்ளது. நமது இந்தியன் எவர்கிரீன் டிரஸ்ட் வாணியம்பாடி சார்பாக.
அவர்களை இன்று காலை ( 14.6.2021 )இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து. அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செய்த நல்லப் பணிகளை செய்ததுக்கு பாறட்டி.
![]() |
இந்தியன் எவர்கிரீன் டிரஸ்ட் வாணியம்பாடி |
மேலும் அவர்களை; பத்திரப்பதிவுத்துறை மாற்றத்துக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
மேலும் திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் சார்பாக அவர் நல்ல உள்ளம் கருத்தில் கொண்டு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
இப்படிக்கு..
என்றும் உங்கள்.சேவைகாக இந்தியன் எவர்கிரீன் டிரஸ்ட் வாணியம்பாடி.
No comments:
Post a Comment